இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!!

இப்படி செய்தால் தக்காளி 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க!! நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் தக்காளியின் பயன்பாடு அதிகம் இருக்கிறது.உணவில் தனி ருசியை கூட்டுவதில் தக்காளிக்கு முக்கிய இடமுண்டு.தக்காளியில் பல வகைகள் இருக்கிறது.இதை நாட்டு தக்காளி,ஹைப்ரீட் தக்காளி என்று இரு வகைகளாக அடங்குகிறது. ஒரு சில சமயம் தக்காளி கிலோ ரூ.10க்கு விறக்கப்படும்.ஒரு சில சமயம் கிலோ ரூ.200 என்று தக்காளி விற்ற கதையும் இருக்கிறது.தக்காளி விலை மிகவும் மலிவாக இருக்கும் … Read more