கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்..

Shooting training for schoolgirls in Coimbatore!..Parents are surprised..

கோவை அரசு பள்ளி மாணவிகளுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!..வியப்பில் பெற்றோர்கள்.. மாணவிகளின் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதை கட்டுபடுத்த அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் குறித்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாவட்ட காவல் துறையினர் தொடங்கி வைத்தார். அதன்படி கோவை மாவட்டம் கோவில்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த முப்பதிற்கும் மேற்பட்ட மாணவிகளை ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் நிகழ்ச்சியின் வாயிலாக போலீசார் அனைவரும் தகுந்த பாதுகாப்புடன் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சிற்காக … Read more