அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!!
அக்குள் மற்றும் தொடை இடுப்புகளில் உள்ள கருமையை ஈஸியாக நீக்கலாம்!! கழுத்து பகுதியில் தொடை பகுதியில் கால் இடுக்குகளில் அக்குள் பகுதிகளில் கருமை இருக்கிறதா இனி கவலை வேண்டாம். இது மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நம் நிறத்திலிருந்து வேறுபட்டு அதிக கருமையுடன் காணப்படும். இது நீங்கள் சரியாக மெயின்டன் செய்யாமல் விடுவதாலோ இல்லை வேறு சில காரணங்களினாலோ இது ஏற்படக்கூடும். இது பெண்களுக்கு செயின் போடுவதனாலும் ,அதிக பருமன் எடை உடையவராக இருந்தால் கழுத்தும் பகுதியில் … Read more