தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!
தனுசு ராசி – இன்றைய ராசிபலன்!! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்! தனுசு ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். எதிர்பாராமல் ஒரு சிலருக்கு மருத்துவச் செலவு அல்லது சுப காரிய செலவுகள் வந்து சேரும். குடும்ப உறவு சுபிட்சமாக உள்ளது. கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு சஞ்சலத்துடன் காணப்படுவீர்கள். வருமானம் வந்து சேர்ந்தாலும் செலவுகள் அணிவகுத்து காணப்படும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உருவாகும். … Read more