டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது!
தமிழ்நாட்டில் அஞ்சல் நிலையங்களே டார்கெட்., டாலரை ரூபாயாக மாற்றுவதாக கூறி ஆயிரக்கணக்கில் திருடிய ஈரான் தம்பதியினர் கைது. ஈரான் நாட்டை சேர்ந்த கூதர்சி மஹ்தி (36) மற்றும் அஹ்மதி மினோ (39) ஆகிய இருவரும் கனவன் மனைவி இவர்கள் கடந்த ஜூலை மாதங்களுக்கு சுற்றுலா விசா பெற்றுக்கொண்டு இந்தியாவில் டெல்லி மாநிலத்திற்கு வந்துள்ளனர். அங்கிருந்து கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றி வந்துள்ளனர். தொடர்ந்து., இருவரும் கையில் டாலரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் பல்வேறு … Read more