தமிழக காங்கிரஸ் கையில் பல ஆயிரம் கோடி சொத்து: என்ன முடிவு எடுக்கப்போகிறது மேலிடம்? ஒன்றுகூடிய உச்ச புள்ளிகள்!

தமிழக காங்கிரசுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மீட்டெடுப்பது தொடர்பாக, கட்சியின் மேலிட பொறுப்பாளர்கள் கிரிஷ் சோடங்கர், சூரத் ஹெக்டே ஆகியோர் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள 180 கிரவுண்ட் நிலம், கட்டடம், கடைகள், 20 கிரவுண்டில் அமைந்துள்ள காமராஜர் அரங்கம், 20 கிரவுண்டில் உள்ள சத்தியமூர்த்தி பவன் போன்ற முக்கிய சொத்துக்கள், கட்சியின் முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. காமராஜரின் தலைமையின்போது, தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக … Read more

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன?

Tamil Nadu MPs arrested in Delhi! what happened?

தமிழக எம்பிக்கள் டெல்லியில் கைது! நடந்தது என்ன? நேஷனல் ஹெரால்டு நாளிதழை வெளியிட்ட அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்கள் கைமாறியதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இதில் அந்த சொத்துக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் எம்பி ராகுல்காந்தி பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் பண மோசடி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது குறித்து வழக்கு தொடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து … Read more