அனுமதியின்றி கையெழுத்து இயக்கம்!.. தமிழிசை சௌந்தர்ராஜன் கைது!..
ஆளும் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இங்கு இரு மொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கிறது. இது அறிஞர் அண்ணா கொண்டு வந்தது. அதாவது தாய் மொழியான தமிழ் பேசும் மொழியாகவும், பள்ளிகளில் 2வது பாடமாக ஆங்கிலமும் இருக்கிறது. உலகம் முழுவதும் ஆங்கிலம் இருப்பதால் இருமொழிக்கொள்கையில் ஆங்கிலத்தை கொண்டு வந்தார் அறிஞர் அண்ணா. அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகமும் அதை பின்பற்றி வருகிறது. திமுகவிலிருந்து பிரிந்தே அதிமுக உருவானதால் … Read more