கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்!
கிளு கிளுப்பாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டிய பெண்! வலையில் சிக்கிய முக்கிய அரசியல் பிரமுகர்கள்! ஒடிசா மாநிலத்தில் பிரபல திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்சயா பரிஜா.இவர் மீது அதே ஊரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் புகார் கொடுத்திருந்தார்.அந்த புகாரில் பாலியல் வன்கொடுமை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தது.மேலும் இணையத்தில் அச்சாய பரிஜா அந்த இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.அந்த புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். … Read more