உங்களுக்கு அடிக்கடி பின் மண்டையில் வலி ஏற்படுகிறதா? காரணமும் அதற்கான தீர்வும்!!
உங்களுக்கு அடிக்கடி பின் மண்டையில் வலி ஏற்படுகிறதா? காரணமும் அதற்கான தீர்வும்!! தலைவலி சாதாரண ஒன்று என்றாலும் பின் மண்டையில் வலி ஏற்படுவது தொடர்ந்தால் அதை அலட்சியப்படுத்தாமல் சரி செய்து கொள்ள வேண்டும். தலையின் பின் பக்கத்தில் வலி ஏற்பட்டால் அவை ஒரு வாரம் முழுவதும் நீட்டிக்க வாய்ப்பு இருக்கிறது.இந்த வலி ஏற்பட்டால் தலை கணமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.தலையை அசைக்க முடியாமல் அசௌகரிய சூழல் ஏற்படும். தலையின் பின் மண்டையில் வலி ஏற்படக் காரணங்கள்: … Read more