பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்!
பொடுகு தொல்லையா? எதனால்?எளிய வீட்டு வைத்தியம்! நமது ஒவ்வொரு முடியின் அடியிலும் உள்ள ஆயில் சுரப்பிகள் சீபம் போன்ற எண்ணெய் பசையை சுரக்கும். இது இயல்பானது. அதேபோல் அந்த இடத்தில் மலசீசியா பர்பர் என்ற பூஞ்சைகள் இருக்கும். இதுவும் சாதாரணமானது. ஆனால் சில பேருக்கு சில காரணங்களால் இந்த பூஞ்சையானது அந்த சீபம் சுரக்கின்ற எண்ணெயை அதனுடைய உணவுக்காக சாப்பிட தொடங்கும். அதுமட்டுமில்லாமல் நமக்கு சாதாரணமாக முடி கொட்டும் பொழுது இறந்து போன தோல் செல்களும் சேர்ந்து … Read more