விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக – என்ன செய்ய போகிறார் எடப்பாடி?
தமிழக அரசியல் சூழலில், தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என பல தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வருகிறது. அரசியலில் தனித்துவம் பெற விரும்பும் விஜய், முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்ந்திருந்தார். எனினும், விஜயின் கொள்கைகள் மற்றும் அவருடைய அரசியல் வழிமுறைகள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் … Read more