வைஷ்ணவி பாஜகவிற்கு வரலாம்!. வலை வீசும் வானதி சீனிவாசன்!…

vasishnavi

கோவையில் சமூகசேவை செய்த வந்த வைஷ்ணவி என்கிற இளம்பெண் விஜய் தவெக கட்சியை துவங்கிய போது அந்த கட்சியில் தன்னை இணைத்துகொண்டார். ஆனால், அக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் தவெக பற்றி செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில்தான், திடீரென இப்போது தவெக கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியில் தனக்கு அங்கீகாரமே இல்லை எனவும், தனது வளர்ச்சியை கண்டு மாவட்ட நிர்வாகிகள் பொறாமைப்படுவதோடு, பேட்டி கொடுக்கக் கூடாது, போஸ்ட் போடக்கூடாது என … Read more

சிறுமீன்கள் முதல் திமிங்கிலங்கள் வரை சிக்கும்: விஜய் அறிக்கையால் அலறும் திமுக!

நடிகரும், தமிழக வெற்றிக்கழக  தலைவர் விஜய், திமுக அரசின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை கடுமையாக விமர்சித்து, 2026 சட்டசபை தேர்தலில் மக்கள் அவர்களை கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் டாஸ்மாக் நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது அம்பலமானதாகக் கூறினார். மதுபான உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் பாட்டிலிங் நிறுவனங்கள் சேர்ந்து திட்டமிட்டு … Read more

விஜய் கட்சி கழுத்தை இறுக்கும் நெருக்கடி! கண் முன் நிற்கும் அதிமுக – என்ன செய்ய போகிறார் எடப்பாடி?

தமிழக அரசியல் சூழலில், தளபதி விஜய்யின் த.வெ.க. கட்சி எந்தக் கூட்டணியில் இணையப் போகிறது? என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உருவாகியுள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.வுடன் இணைய வேண்டும் என பல தரப்பில் இருந்து விஜய்க்கு அழுத்தம் வருகிறது. அரசியலில் தனித்துவம் பெற விரும்பும் விஜய், முதலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளை ஆய்ந்திருந்தார். எனினும், விஜயின் கொள்கைகள் மற்றும் அவருடைய அரசியல் வழிமுறைகள் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் … Read more

விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!!

Vijay's disturbing post.. Don't leave him too!! Political heads in confusion!!

  விஜய்யின் கலங்கடிக்கும் போஸ்ட்.. இவரையும் விட்டு வைக்கல!! குழப்பத்தில் அரசியல் தலைகள்!! தமிழக வெற்றிக்கழக தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் அரசியல் தலைகளை தனது பதிவால் குழப்பமடைய செய்துள்ளார்.ஆரம்பத்தில் இவரது வாழ்த்து பதிவுகள் அனைத்தும் நாம் தமிழர் விடுதலை சிறுத்தை கட்சிகளை நோக்கி இருந்தது.இதனால் இவரது கூட்டணி அவர்களுடன் தான் என அரசியல் வட்டாரங்களின் பேச்சுக்கள் இருந்தது. நாளடையில் அதிமுக-வுடன் கூட்டணி என்றும் கூறினர்.சமீபத்தில் இவரது பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் … Read more