இன்று மாட்டுப் பொங்கல்! இந்த தானம் செய்யுங்கள்! செல்வம் மலை போல் பெருகும்!
இன்றைக்கு மாட்டுப் பொங்கல் வருடம் முழுவதும் உழவனுக்காகவே வருந்தும் அந்த மாட்டிற்கு இன்று அந்த மாட்டை கடவுளாக பாவித்து நாம் அதற்கு உணவு அளித்து மகிழ்வது தான் மாட்டுப் பொங்கல். மாடுகள் இல்லையென்றால் உழவு இல்லை என உணர்ந்த விவசாயி மாடுகளுக்கு என்றே பொங்கல் வைத்து வழிபடுவான் அப்படி இதை எந்த விதத்தில் செய்தால் எப்படி செல்வம் பெருகும் என்பதை பற்றித்தான் பார்க்கப் போகின்றோம். கிராமங்களில் மாடுகள் இருக்கும் அதனால் மாட்டை குளிப்பாட்டி அதற்கு … Read more