பிரசவத்திற்கு வந்த பெண்.. தவறான சிகிச்சையால் பலியா? உறவினர்கள் போராட்டம்..!
தவறான சிகிச்சையால் தாய் சிசு உயிரிழந்ததாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். திண்டிவனம் மாவட்டம், எந்தூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். இவருக்கு திருமணமாகி சந்தியா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், சந்தியா மூன்றாவது முறையாக கர்பமடைந்தார். அவரது கர்பகாலத்தில் பரிசோதனை செய்து வந்த பிரம்மதேச ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் கடந்த 6ம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து அவரை மேல்சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த … Read more