கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!!

Clash with the police in Coimbatore.. DMK regional secretary was thrown with a bomb!!

கோவையில் காவல்துறையினருடன் மோதல்.. குண்டுக்கட்டாக தூக்கி வீசப்பட்ட திமுக பகுதி செயலாளர்!! கோவை மாவட்டம் பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடியில் காவல்துறையினருக்கும் திமுகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு பதட்டமான சூழல் காணப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவை பிஎன்புதூரில் உள்ள வாக்குச்சாவடி அருகே 200 மீட்ட தொலைவில் திமுக உள்ளிட்ட கட்சியினர் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்து கொண்டிருந்தனர். அப்போது … Read more

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!!

If that happens, I will leave politics - Annamalai!!

அதுமட்டும் நடந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் – அண்ணாமலை!! தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். அந்த வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அவரின் சொந்த ஊரான ஊத்துப்பட்டியில் பெற்றோருடன் சேர்ந்து ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார். அண்ணாமலை கோவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பாக சிங்கை … Read more

கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை?

If you ask a question, we will hit you like this.. Controversy will continue in Coimbatore!! Arrest action on Annamalai?

கேள்வி கேட்டால் இப்படித்தான் அடிப்போம்.. கோவை தொகுதியில் தொடரும் சர்ச்சை!! அண்ணாமலை மீது கைது நடவடிக்கை? நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது.அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முறிவடைந்த நிலையில் இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிவாகை சூட முடியுமா என்ற பெரும் கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது.அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பொழுது பாஜக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது. தற்பொழுது அது இல்லாத காரணத்தினால் பாஜக பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது.இந்த … Read more