குடும்ப தகராற்றில் கொலை செய்யப்பட்ட பெண்.. தலைமறைவாகிய திமுக ஒன்றிய செயலாளரின் மகனுக்கு வலைவீச்சு..!
திருவள்ளூர் மாவட்டம் கண்டிகை பேரு கிராமத்தை சேர்ந்தவர் திராவிட பாலு திமுக உறுப்பினரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். இவருக்கு சத்தியவேலு என்ற சகோதரர் உள்ளார் சத்திய வேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறார். இனி சகோதரர்களின் குடும்பத்திற்கு இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரு குடும்பங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது சத்திய வேலுவின் மகன் விஷால் திராவிடபாலுவின்ன் மனைவி செல்வி … Read more