நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!!
நான் சொல்வதை தான் நீங்கள் செய்ய வேண்டும்!! அதிகாரி இருக்கையில் உட்கார்ந்து அதட்டும் திமுக கவுன்சிலரின் கணவர்!!! திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர் ஆனால் அதற்கு எதிராக தான் அனைத்தையும் செய்து வருகிறது. கொலை மிரட்டல், கொள்ளை போன்றவை திமுக ஆட்சியில் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. தினந்தோறும் திமுக நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் பலர் அதனை தவறாக உபயோகிப்பதை நாம் பார்த்து தான் வருகிறோம். அந்த வகையில் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் … Read more