விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!!   

Vijay will change Vikravandi result!! Action to take down DMK!!

விக்கிரவாண்டி ரிசல்டையே மாற்றும் விஜய்!! திமுக வை வீழ்த்த வரப்போகும் அதிரடி நடவடிக்கை!! விஜயின் தற்போதைய அறிவிப்புகள் தமிழக அரசியலையே புரட்டி போடும் அளவிற்கு தான் உள்ளது.திமுகவை எதிர்ப்பது முழு நோக்கமாக வைத்திருக்கிறார் என்பதை அவரது அறிக்கை மற்றும் பேச்சுக்கள் வைத்து அறிந்து கொள்ளலாம்.இதனிடையே இவரது கூட்டணி அதிமுக நாதக என யாருக்கு இருக்கும் என்பதுதான் தினந்தோறும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக இருவருக்கும் தனது சார்பாக … Read more

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!!  

"Opposing DMK" is my whole target.. Vijay's Twitter post that sparked controversy!!

“திமுக- வை எதிர்ப்பது” தான் என்னுடைய முழு டார்கெட்.. சர்ச்சையை கிளப்பிய விஜய்யின் டிவிட்டர் பதிவு!! தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் அவர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதனிடையே வரும் இடைத்தேர்தல் மக்களவை தேர்தல் என எதிலும் இவர் போட்டியிடவில்லை.தற்போதிலிருந்தே இளைஞர்களின் ஆதரவு அவருக்கு பெரும்பான்மையாக உள்ளது.அந்த வகையில் இவரது கூட்டணி கிடைத்துவிட்டால் எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் வாக்கு சதவீதத்தில் முன்னேறி வெற்றி கண்டுவிடும். … Read more

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!!  

Manima Kamal who joins with the friendly parties- Thiruma- is completely jalra to Saraya model regime!!

சாராய மாடல் ஆட்சிக்கு முற்றிலும் ஜால்ரா போடும் தோழமை கட்சிகள்- திருமா-வுடன் இணைந்த மநீம கமல்!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமா ஆளும் கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளார்.இவர் தனது சாதி ரீதியாக பல குற்றங்கள் நடந்த போதிலும் பெரும் வாரியாக இவரது குரல் மேலோங்கவில்லை.குறிப்பாக வேங்கைவையல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சர்ச்சையானது பல இடங்களில் வெடிக்க தொடங்கியது.ஆனால் ஓராண்டுகள் ஆகியும் ஆளும் கட்சி நடவடிக்கை எடுக்காதது குறித்து பலர் … Read more

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! 

Don't want reservation for Vanniyars.. DMK is indirectly opposing the central government!!

  வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடே வேண்டாம்.. மத்திய அரசை வைத்து மறைமுகமாக எதிர்க்கும் திமுக!! சட்டப்பேரவை கூட்ட தொடரானது கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கியது.முன்பே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் விவரம் குறித்த விவாதம் நடைபெற்றும் வருகிறது. அந்த வகையில் இன்று வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு குறித்து பாமக எம்எல்ஏ ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.அவருக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்றால் அதற்கு மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த … Read more

அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! 

Father and son should be given adequate retribution for the betrayal of Vanniars - DMK vai Sadum Ramadoss!!

அப்பா மற்றும் மகன் வன்னியர்களுக்கு செய்த துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் – திமுக வை சாடும் ராமதாஸ்!! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியில் பாமக நிற்க உள்ளது.பாமக சார்பாக சி.அன்புமணி போட்டியிட இருக்கிறார்.இந்த தேர்தலில் வெற்றிவாகை சூடி, திமுக தற்பொழுது வரை பாமக-வுக்கு செய்து வரும் துரோகத்திற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் கண்டனம் தெரிவித்து ராமதாஸ் அவர்கள் மக்களுக்கு மடல் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியுள்ளதாவது, நமது புனித பூமியான … Read more

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!

Stalin repeated what Annamalai said! Both sides blow to AIADMK!!

அண்ணாமலை சொன்னதை ரிப்பீட் செய்த ஸ்டாலின்! அதிமுகவுக்கு இருபக்கமும் அடி!! பாஜகவை எதிர்த்து அதிமுகவால் எதுவும் செய்ய முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பது, அண்ணாமலையின் கருத்தை ஆமோதிப்பதாக உள்ளது. மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பதை போல அதிமுகவை திமுகவும், பாஜகவும் பலவீனப்படுத்தி வருகிறதா? என்ற கேள்வி எழுகிறது. பாஜக தமிழ்நாட்டில் காலெடுத்து வைப்பதற்கு காரணமாக இருந்ததே அதிமுகதான். தமிழ்நாட்டின் மூளை முடுக்குகளில் எல்லாம் தாமரை சின்னத்தை கொண்டு சேர்த்தது ஜெயலலிதாதான். அதன்பின்னர் இரு கட்சிகளுக்கான … Read more

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! 

DMK candidate DM Selvaganapathy's candidature has a sudden problem!! Continual excitement in Salem Lok Sabha!!

திமுக வேட்பாளர் டி எம் செல்வகணபதி வேட்புமனுவில் திடீர் சிக்கல்!! சேலம் மக்களவையில் தொடர் பரபரப்பு!! தற்போது நடைபெறப்போகும் மக்களவை தேர்தலில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் யார் எந்தெந்த தொகுதியில் போட்டியிட உள்ளனர் என்பது குறித்து அடுத்தடுத்த எதிர்பார்ப்பில் தேர்தல் களமானது மிகவும் சூடுபிடிக்க ஆரம்பித்தது.அந்த வகையில் சேலத்தில் திமுக சார்பாக டி எம் செல்வகணபதியும் அதிமுக சார்பாக விக்னேஷ் என்பவரும் பாஜக சார்பாக அவர்களது கூட்டணியில் இருக்கும் … Read more

தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

Jayalalitha's jewels returning to Tamil Nadu! Karnataka special court order!

தமிழகம் திரும்பும் ஜெயலலிதாவின் நகைகள்! கர்நாடக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயலலிதாவின் நகைகள் தமிழ்நாடு அரசுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.கடந்த1996 ஆம் ஆண்டு ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போயஸ் கார்டனில் உள்ள அவரது தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். எதிர்பாராத விதமாக 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.ஜெயலலிதா செத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் அவரது … Read more

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு!

End of AIADMK's long demand! Speaker order!

அதிமுக நீண்ட நாள் கோரிக்கைக்கு முற்றுப்புள்ளி! சபாநாயகர் உத்தரவு! தமிழக பேரவையில் அதிமுக உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை சபாநாயகர் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். 2024 சட்டசபை கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது நாளான நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிதாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என கோரிக்கை … Read more