தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?..
தள்ளாடும் வயதில் தற்கொலைக்கு முயன்ற முதியவர்!. காரணம் என்ன?.. திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரியார் பாலம் அருகில் முதியவர் ஒருவர் தன்னுடைய இரு கால்களையும் இறுக்கமாக கட்டிக்கொண்டு காவிரி ஆற்றில் குதித்துள்ளார்.இதனைக் கண்ட அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து அந்த முதியவரை ஆற்றில் இருந்து மீட்டெடுத்தனர். மயங்கிய நிலையில் இருந்த அந்த முதியவரை முதல் சிகிச்சைக்காக முசிறி அரசு … Read more