தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது
தாய் மகன் இருவரையும் கொலை செய்த முதியவர் கைது திருப்புத்தூர் அருகே துவாரில் தாய், மகன் இருவரையும் போதையில் கொலை செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள துவார் ஊராட்சிக்கு உட்பட்ட பூமலை கண்மாய் பகுதியில் வசித்து வந்தவர் அடக்கி (46). கணவர் இறந்த நிலையில் 26 வயது மகன் சின்னகருப்பனுடன் வசித்து வந்தார். அடக்கி விவசாய கூலி வேலைக்கும், சின்னகருப்பன் பகுதி நேர ஓட்டுனராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த … Read more