மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! 

Shocking news for alcoholics! Liquor shops will not work for 6 consecutive days!

மதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது! திருவண்ணாமலை தீப திருவிழாவானது வரும் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த தீபத்திருவிழா திருவண்ணாமலையில் தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருந்து மக்கள் 30 லட்சம் பேர் வருகை புரிவர். இதனால் தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலைத்துறை மக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது.பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் … Read more

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா?

A couple living near Vandavasi drinking only rain water!..Is this still the case at this age?

வந்தவாசி அருகே மழை நீரை மட்டும் குடித்து உயிர் வாழும் தம்பதி!..இந்த வயதிலும் இப்படியா? வந்தவாசி அடுத்த கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் கோதையான்.இவருடைய வயது 76.இவரது மனைவி ராணியம்மாள் வயது 72. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர்.அவர்களின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் நன்றாக நடந்து முடிந்தது.இவைகளின் பிள்ளைகள் நன்றாக வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அவர்களின் சொந்த விவசாய நிலங்களில் தனி வீடு ஒன்று … Read more

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்!

the-mother-who-saved-the-life-of-the-chick-shocked-villagers

பிஞ்சு உயிரை காவு வாங்கிய தாய்! அதிர்ந்து போன ஊர்மக்கள்! திருவண்ணாமலயை அடுத்த அரட்டாப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து இவரின் மனைவி சுகன்யா. இவர்களுக்கு எட்டு வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். மகன் பிரசன்னதேவ் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மகள் ரித்திகா. கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற நிலையில் மகள் ரித்திகாவை தாய் சுகன்யா கரும்பால் அடித்து கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் அக்கம் பக்கத்தினர் … Read more

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்!

Two students died tragically! The car overturned in the ditch!

இரண்டு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு! பள்ளத்தில் கவிழ்ந்த கார்! கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல் இவரது மகன் சக்திவேல் (20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவரது நண்பர் விவேகானந்தர்  தெருவை சேர்ந்த கிரிஸ்துராஜா மகன் ராஜ்குமார் (16). இவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் சக்திவேலும் கிறிஸ்துராஜாவும் நண்பர்கள். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள … Read more