திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Attention devotees going to Tiruvannamalai! New restrictions apply!

திருவண்ணாமலைக்கு செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! புதிய கட்டுப்பாடுகள் அமல்! திருவண்ணாமலையில் இன்று மகாதீபம் நடைபெறுவதை ஒட்டி ஆயிரக்கணக்கான மக்கள் அதனை காண வருவது வழக்கம். அவர்களின் வருகைக்காக தமிழக அரசு 500க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்கி உள்ளது. கொரோனா பெருந்தொற்று அடுத்து தற்பொழுது தான் மக்கள் மத்தியில் மகாதீபம் ஏற்றப்பட்டு அதனை மக்கள் காணவும் அனுமதி அளித்துள்ளனர் மீண்டும் தொற்று பரவாமல் இருக்கவும் மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதத்தில் புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளனர். அந்த … Read more

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு பக்தர்களுக்கு அனுமதி.?-அமைச்சர் ஆலோசனை.!!

திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட குளங்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படும் என்றும், கிரிவலப்பாதையில் உள்ள மின்கம்பங்களுக்கான மின் கட்டணத்தை அறநிலையத்துறையே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், … Read more