ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு! 

ஆரோக்கியமான தீபாவளி!!பாசிப் பருப்பு முறுக்கு! தீபாளியை நம் அனைவரும் ஆரோக்கியமாகவும் சுவையானதாகவும் கொண்டாட வேண்டும் அதற்காக ஒரு கார வகை பாசிப்பருப்பு முறுக்கு. அதனை எவவாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு கால் கிலோ, அரிசி மாவு கால் கப், வெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயப் பொடி மூன்று சிட்டிகை, வெள்ளை எள் ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு. செய்முறை … Read more

Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம்

Diwali

Dhanteras – தந்தேரஸ் தினம் 2022 : தன்வந்திரி பூஜை! புதியதாக தங்கம் வாங்க நல்ல நேரம் வடமொழியில் “தன்” என்றால் செல்வம் என்றும், “தேரஸ்” என்றால் பெளர்ணமிக்கு பிறகு வரும் 13 வது நாள் என்றும் பொருள். இந்த ஆண்டு அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய இரு நாட்களும் தந்தேரஸ் பூஜை செய்யலாம். அக்டோபர் 22 ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 23 ஆம் தேதி மாலை 4.45 மணி வரை இந்த தந்தேரஸ் … Read more

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? 

தீபாவளி தந்தேரஸ் திருநாளில் செய்ய கூடியது! செய்ய கூடாதது என்னென்ன? தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடும் அதே நாளில் வட இந்தியாவில் தீபாவளி பண்டிகையானது தந்தேரஸ் என்ற பெயரில் கொண்டாடப்படும். இந்த தந்தேரஸ் தினத்தன்று செல்வ வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக மக்கள் விளக்கேற்றி, தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட பொருட்களை வைத்து பூஜை செய்து  கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் மிக உற்சாகமாக, கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாக இது உள்ளது. இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட … Read more

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ 

Why do crackers explode on Diwali?

தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தீபாவளி தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு என தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தினத்தில் மற்றவைகளை விட முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!!

AR Rahman

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபியில் முதன் முறையாக ஏ.ஆர் ரகுமானின் இசை கச்சேரி – வெளியான அறிவிப்பு.!! அபுதாபியில் உள்ள ஓய்வு பெறும் பொழுதுபோக்கு அம்சங்களில் யாஸ் தீவு முதன்மையானதாக இருக்கிறது. இந்த தீவில் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் யாஸ் தீவுக்கு வருவார்கள். இதன் … Read more

தீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்!

delicious-dal-laddu-is-ready-for-diwali-try-it-too

தீபாவளிக்கு சுவையான பாசிப்பருப்பு லட்டு தயார்! நீங்களும் டிரை செய்து பாருங்கள்! தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புத்தாடை மற்றும் இனிப்பு வகைகள் தான்.அந்த வகையில் இனிப்பு பண்டங்களை கடைகளில் சென்று வாங்குவதை விட சுவையாகவும் ஆரோக்கியமானதாகவும் வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். பாசிப்பருப்பு லட்டு  இனிப்பு வகை எவ்வாறு செய்வது என்பதை இந்த காணலாம். தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு அரைகிலோ,நெய் தேவையான அளவு,பொடி செய்த சர்க்கரை கால் கிலோ,சிறிதளவு … Read more

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!

தீபாவளியன்று செய்து பாருங்கள்! சுவையான மூளை மிளகு வறுவல்!   தேவையான பொருட்கள் : முதலில் மூளை இரண்டு , மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் , தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு டீஸ்பூன். இவை அனைத்தையும் சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அரைக்க தேவையான பொருட்கள் : பத்து மிளகு,அரை டீஸ்பூன் சீரகம் ,ஒரு பட்டை ,இரண்டு கிராம்பு , ஒரு ஏலக்காய்,கால் டீஸ்பூன் சோம்பு ,ஒரு … Read more