தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!! 

Intensifying heavy rain!! Chief Minister issued a strong warning to the public to stay at home!!

தீவிரமடையும் கனமழை !!  வீட்டிலேயே இருக்க பொதுமக்களுக்கு மாநில முதல்வர் விடுத்த கடும் எச்சரிக்கை!!  கனமழை மிகவும் தீவிரமடைந்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வீட்டிலேயே இருக்குமாறு மக்களுக்கு முதல் மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார். வட இந்தியாவில் தற்போது பருவ மழை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு நகரங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. டெல்லி, குஜராத், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சலபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட் உள்பட மாநிலங்களில்  தற்போது கனமழை மிகவும் தீவிரமடைந்துள்ளது. கனமழையின் காரணமாக … Read more

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!..

இனி ஏடிஎம் கார்டை அதிக அளவு பயன்படுத்தினால் கட்டணம் பிடிக்கப்படும்!.அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!.. இந்திய முழுவதும் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் வாடிக்கையாளர்கள் அனைவரும் எளிமையான முறையில் பணம் எடுக்க வங்கிகள் பல ஏடிஎம் இயந்திரங்கள் அந்தந்த பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டில் எடுத்துக் கொள்கின்றனர்.தற்போது ஏடிஎம் பயன்படுத்தும் பரிவர்த்தனை அளவு அதிகரித்துள்ளது.அதன் படி ஏடிஎம் கார்டை மாதம் ஐந்து முறை பயன்படுத்தலாம் எனவும் மூன்று முறை பிற வங்கி ஏடிஎம் களில் இலவசமாக … Read more

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. 

Fishermen who went to fish in Tiruchendur sea mayam !! The search is intense for the fourth day in a row!..

திருச்செந்தூர் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மாயம் !!தொடர்ந்து நான்காவது நாளாக தேடும் பணி தீவிரம்!.. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலிநகரை சேர்ந்தவர்கள் தான் இந்த மீனவர்கள்.இவர்கள் கடந்த 1ஆம் தேதி மீன்பிடி தொழிலுக்கு படகில் கடலுக்கு  சென்றனர்.அன்று மாலையில் படகுகள் கரைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அஸ்வின் 32, பிரசாத் 40, பால்ராஜ் 22, நித்தியானந்தம் 42 ஆகியோர் சென்ற படகு மட்டும் பலத்த … Read more

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!..

The police are intensively searching for the mysterious person who killed DSP by loading a lorry!

டி.எஸ்.பி மீது லாரி ஏற்றி கொலை செய்த மர்ம நபரை வலை வீசி தேடும் பணியில் போலீஸ் தீவிரம்!.. தலைநகர் புதுடெல்லியை ஒட்டி அமைந்துள்ள அரியானா  மாநிலத்தில் சுரங்க மாபியா கும்பல் ஒன்று பட்டப் பகலில் ஒரு மூத்த போலீஸ் அதிகாரியின் மீது லாரியை ஏற்றி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரியானாவில் ஆரவல்லி மலைத்தொடருக்கு அருகேயுள்ள பச்கான் என்ற இடத்தில் சட்ட விரோதமாக கிரானைட்  கற்களை வெட்டி எடுப்பதாக டி.எஸ்.பி … Read more