பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
பாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை! சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் ஆங்காங்கே பெருமளவில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் டைலர் ஒருவர் கூறிய கருத்துக்கு தீவிரவாதிகள் இருவர் அவரை சரமாரியாக வெட்டியது உலக நாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர்கள் அந்த டைலரை கொலை செய்யும் பொழுது, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ஐஎஸ்ஓ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தான் செய்வார்கள். … Read more