பகவதி அம்மன் கோவிலில் திடீரென்று வெளிவந்த தேவதை! மக்கள் அதிர்ச்சி!
அனைவரும் கேரள என்றாலே சபரிமலை ஐயப்பன் தான் ஞாபகம் வருவார். அதேபோல் மண்டைக்காடு பகுதியில் இருக்கும் பகவதி அம்மன் அனைவருக்கும் நினைவுக்கு வருவார். இந்நிலையில் மாபெரும் அதிசயம் ஒன்று அங்கு நடைபெற்றுள்ளது. மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் துணை தேவதை மண்ணில் புதைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் அதை வெளியே எடுக்கப் பட்டது. சமீபத்தில் மண்டைக்காடு பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இது எதற்காக ஏற்பட்டது என்று … Read more