வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்!

வணிகவளாகத்தில் திடீரென துப்பாக்கிச்சூடு! பலர் படுகாயம்! டென்மார்க் தலைநகரம் கோபன் ஹேகன் நகரில் உள்ள விமான நிலையில் அருகே ஒரு வணிக வளாகம் உள்ளது அந்த வணிக விளக்கத்தில் நேற்று என்பதால் மக்கள் கூட்டம் சற்று அதிகமாக காணப்பட்டது. அந்த வணிக வளாகத்தில் திடீரென துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வணிக வளாகத்தில் வந்த நபர் தன் மறைந்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென தாக்குதலை நடத்தினர் . இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து … Read more

பாகிஸ்தானில் ஹிந்து தொழிலதிபர் சுட்டுக்கொலை! குறிவைத்து தாக்கப்படும் ஹிந்துக்கள்!

பாகிஸ்தானின் சிந்து மாகானத்தில் ஹிந்து தொழிலதிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. முஸ்லீம் நாடான பாகிஸ்தானில், ஹந்துக்கள் மிகக் குறைவானவர்களே உள்ளனர். அங்கு, சிறுபான்மையினராக வாழ்வதால், அவர்களுக்கு பாதுகாப்பு என்பது சில நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், சிந்து மாகானம் கோட்கி மாவட்டத்தில் உள்ள டார்கி நகரில், திங்கட்கிழமை இரவு சதன் லால் என்ற ஹிந்து தொழிலதிபரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளனர். அவருக்கு, கொலை மிரட்டல்கள் எராளமாக இருப்பதாக பலமுறை … Read more

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்!

காந்தியின் நினைவு நாள்:உருவாகிறாரா இன்னொரு கோட்ஸே!கைகட்டி வேடிக்கைப் பார்த்த போலிஸ்! டெல்லியில் சி ஏ ஏவுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் மாணவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட் மாணவர் போராட்டம் நடைபெற்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த ஒரு நபர் கையில் துப்பாக்கியோடு சத்தமிட்டுக் கொண்டே மாணவர்களைப் … Read more