துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெர்யுமா?? வெளியான நியூ அப்டேட்!!

Do you know who is the music director for the film starring Dhruv Vikram?? New update released!!

துருவ் விக்ரம் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா?? வெளியான நியூ அப்டேட்!! துருவ் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் மகான் இதில் அவர் தன் அப்பாவான சியான் விக்ரம் அவர்களுடன் இணைந்து நடித்திருப்பார். இவர் முதல் படமான ஆதித்ய வர்மாவில் புது விதமான நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இவருக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க இருக்கின்றார். இந்த படம் … Read more

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி! மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து … Read more

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா?

பாலாவின் ‘வர்மா’வையும் ரிலீஸ் செய்ய விக்ரம் திட்டமா? விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த ’ஆதித்ய வர்மா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், துருவ் விக்ரம் முதலில் நடித்த ’வர்மா’ படத்தையும் வெளியிட விக்ரம் முடிவு செய்து இருப்பதாக ஒரு செய்தி கசிந்து வருகின்றது அர்ஜுன்ரெட்டி ரீமேக் படத்தை முதலில் இயக்க இயக்குனர் பாலாதான் ஒப்பந்தம் ஆனார். அவர் அந்த படத்தை ’வர்மா’ என்ற பெயரில் உருவாக்கி தந்த நிலையில் இந்த … Read more