துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!
துலாம் ராசி – இன்றைய ராசிபலன் !! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்! துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்.அயன சயன ஸ்தானமாகி விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் செலவுகள் அதிகரிக்கும். நிதி அற்புதமாக இருந்தாலும் செலவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக அமைவதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் … Read more