பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!!

பெண்களே உங்களின் முகப் பொலிவை அதிகரிக்க வேண்டுமா!!? தேங்காய் பால் ஓட்ஸ் ஃபேஷ் மாஸ்க் பயன்படுத்துங்க!!! பொலிவு இழந்து வாடிக் கிடக்கும் பெண்களின் முகங்களின் பொலிவை அதிகரிக்க தேங்காய் பாலை வைத்து எவ்வாறு ஃபேஷ் மாஸ்க் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேங்காய் பாலில் நமது சருமத்திற்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தேங்காய் பாலில் புரதச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. இந்த தேங்காய் … Read more