தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா?

Five forest department officials transferred in Tamil Nadu Who knows which place?

தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேர் இடமாற்றம்! எந்த இடத்திற்கு யார் தெரியுமா? தமிழகத்தில் வனத்துறை அதிகாரிகள் 5 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹு உத்தரவிட்டார். அதன்படி தேனி மாவட்ட வன அலுவலர் வித்யா முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில், கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சமர்தா, தேனி மாவட்ட வன அலுவலராக நியமிக்கப்பட்டார். அதுபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த வைகை அணை தமிழ்நாடு வனவியல் … Read more

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! 

The assistant commissioner suddenly went into the inspection!  If you use such scales, you will have to pay up to Rs 5,000! 

திடீரென்று ஆய்வில் இறங்கிய உதவி ஆணையர்!  இப்படிபட்ட தராசுக்களை பயன்படுத்தினால் ரூ.5000 வரை பைன்! தேனி சந்தைகள், பழைய பஸ் நிலையம், பூ மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தேனி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அங்குள்ள கடைகள், தள்ளுவண்டி பழக்கடைகள், பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்ட தராசுகளை ஆய்வு செய்தனர். அப்போது பலரும் முத்திரையிடாத மற்றும் மிகவும் பழுதாகி சரியான எடையளவு காட்டாத தராசுகளை பயன்படுத்தியது … Read more

அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி! வைராக்கியம் வெல்லுமா?

Differently abled persons facing competitive exams for government jobs! Will zeal win?

அரசு வேலைக்காக போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளி! வைராக்கியம் வெல்லுமா? சராசரியாக 5 அடி உயரம், 50 கிலோ எடையும் நல்ல கைகால்கள் வளர்ச்சி கொண்ட மனிதனே வாழ்வில் சவால்களை எதிர்கொள்ள சிரமப்பட வேண்டியிருக்கிறது. ஆனால் 2 அடி உயரத்துடன் கை கால்கள் வளர்ச்சியின்றி, தவழும் நிலையில் உள்ள 31 வயது இளைஞர் ஒருவர் ஒவ்வொரு நாளும் சவால் நிறைந்த வாழ்வை எப்படி எதிர்கொள்கிறார் தெரியுமா? அவரிடம் பேசினால் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கிறது, எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் ஒரு … Read more

1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது!

Is there such an extra cost for a bottle of wine? All this unaccounted money goes to them!

1 மது பாட்டிலுக்கு கூடுதலாக இவ்வளவு கட்டணமா? கணக்கில் வராத இந்த பணமெல்லாம் இவர்களுக்கு  தான் செல்கிறது! தேனிமாவட்டம் சுற்றுப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள்  செயல்பட்டு வருகிறது.கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் அரசு நிர்ணயித்த விலையை விட ரூபாய் ஐந்து ,பத்து, இருபது என்று மதுபானத்திற்கு கூடுதலாகவும்   கட்டணம்  வசூலிக்கப்பட்டு வருகிறது.இதைப்பற்றி தகவலறிந்து சென்று நேரில் கள ஆய்வில் ஈடுபட்ட பொழுது வாடிக்கையாளர்களிடம்  கூடுதலாக வசூலிக்கும் பணம் விவரத்தை கேட்கும் பொழுது டாஸ்மார்க் கீழ் … Read more

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு!

Community activists accuse Meghamalai Sanctuary of being privatized!

மேகமலை சரணாலயம் தனியார் மயமாகிவருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு! தேனி மாவட்டம் மேகமலை சரணாலயம்பகுதிகள் 1944ஆம் ஆண்டு அரசு தனியாருக்கு99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டது. மெட்ராஸ் டி எஸ்டேட் இந்தியா லிமிடெட் 30 ஆண்டுகள் முடிந்த பின்னர் ஹிந்துஸ்தான் லீவர் 20 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்டது. அதற்கு அடுத்த புருக்பாண்ட்கம்பெனி தற்போது உட்பிரையர் கம்பெனி நடத்தி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒருநாளைக்கு 150 ஆயிரம் ரூபாயிலிருந்து 256ரூபாய் சம்பளம்வரை வழங்கப்படுகிறது.நிர்வாக வசதிகளுக்காக ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு … Read more

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

Birthday Artist of the Day! What a privilege for the people!

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ … Read more

சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை!

Unaligned tank bridge! Farmers suffer as desertification stage!

சீரமைக்கப்படாத தொட்டி பாலம்!  பாலைவனமாக மாறும் நிலை என விவசாயிகள் வேதனை! தேனி மாவட்டம் 18-ம் கால்வாய் நீர்வழி பாதையில் உள்ள தொட்டிப்பாலம் கடந்த ஆண்டு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் இன்றளவும் சீரமைக்க படாமல் உள்ளதால் 35 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்தில் விவசாயம் செய்ய முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர் பதினெட்டாம் கால்வாய் பகுதி விவசாயிகள். முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீரை பிரித்து, போடி, தேவாரம் சுற்றுப்புற பகுதிகள் பாசன வசதி பெறுவதற்காக, … Read more

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை

Theni District News in Tamil

பாதாள ரகசிய அறையில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! சரியான நேரத்தில் சென்ற காவல்துறை தேனி மாவட்டம் கம்பத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கம்பத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதனை அவ்வப்போது போலீசார் பிடித்து பறிமுதல் செய்துவருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் ஒசூரில் இருந்து கம்பத்திற்கு புகையிலை பொருட்கள் கடத்தப்பட்டு விற்பனை செய்வதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகார்க் கிடைத்த … Read more