டாஸ்மாக் கடை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி:! அச்சத்தில் குடிமகன்கள்!
தேனி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மார்க் கடை ஒன்று இயங்கி வருகின்றது.அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் கொரோனா பரிசோதனையை செய்து கொண்டார். கொரோனா பரிசோதனை செய்துகொண்டு தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் நேற்று வழக்கம்போல் கடை திறந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்ட அவருக்கு கொரோனா டெஸ்ட் ரிசல்ட் பாசிட்டிவ் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.அப்பொழுதும் கூட அந்த ஊழியர் … Read more