இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் குரங்கமை பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பரிமளா (35). இவருக்கு கடந்த மாதம் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு … Read more