பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ?

Periyakulam Tenkarai village administration office certificates backlog! Looking for help VAO?

பெரியகுளம் தென்கரை கிராம நிர்வாக அலுவலகத்தில் சான்றிதழ்கள் தேக்கம்! கையூட்டு எதிர்பார்க்கின்றாரா விஏஓ? தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்திற்கு உட்பட்ட தென்கரை கிராம நிர்வாக அலுவலகம் பிட் 1ல் பொதுமக்கள் பலரும் தமிழக அரசின் கீழ் வழங்கப்படும் சான்றிதழ் தேவைகளுக்காக விண்ணப்பித்து பல நாட்களுக்கும் மேலாக சான்றிதழ்கள் வழங்காததால் பொதுமக்கள் மிகுந்த அவதி கொண்டுள்ளனர். சான்றிதழ்கள் கோரி விஏஓ அலுவலகம் சென்றால் ஏதோ ஒரு சில காரணங்களை கூறி அவர்களை அலைக்கழிப்பு செய்வதோடு மட்டுமல்லாமல் அரசு நிர்ணயத்துள்ள … Read more

தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! 

Government Scholarship for Disabled People! District Collector's New Guidelines!

தேனியில் பதிவு செய்யப்படாமல் செயல்படும்  மகளிர் விடுதி நிர்வாகிகள் கவனத்திற்கு! உடனே இந்த இணையத்திற்கு சென்று இதனை செய்யுங்கள்! மத்திய அரசின் மானியம் பெறும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள், மதம் சார்ந்த நிறுவனங்கள், அறக்கட்டளை அல்லது சங்க பதிவுச்சட்டத்தின் கீழ் பதிவு செய்து மகளிருக்கான விடுதி நடத்துபவர்கள் தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதி (ம) இல்லங்களை நெறிபடுத்தப்படும் சட்டம் 2014 மற்றும் விதி … Read more

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!!

Thirumavalavan's father Tolkappiyar's memorial day with flower sprinkling tribute!!

திருமாவளவனின் தந்தை தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி!! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் கட்சியின் சார்பில்-கல்வித்தந்தை காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் விசிக தலைவர் திருமாவளவனின் தந்தை. தொல்காப்பியர் நினைவு நாளை முன்னிட்டு-டாக்டர் அம்பேத்கர் சிலை முன்பு வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜோதி முருகன் தலைமை தாங்கினார். ஒன்றியசெயலாளர் ஆண்டி முன்னிலை வகித்தார். மாவட்டசெயலாளர் நாகரத்தினம் கலந்து கொண்டு … Read more

தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

தொடங்கியது தமிழக அரசின் தொழில்நெறி விழிப்புணர்வு! தேனி  மக்களே வாய்ப்பை நழுவவிட்டுவிடாதீர்கள்! தமிழக அரசின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் சூலை மாதம் இரண்டாவது வாரத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் மற்றும் 15.07.2022 அன்று திறன் தினம் அனுசரித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.அதற்கிணங்க தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் 11.07.2022 முதல் 15.07.2022 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரத்தை கொண்டாடவுள்ளது. 11.07.2022 அன்று மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துடன் இணைந்து … Read more

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிபுரிய விருப்பமா? உடனே விண்ணப்பியுங்கள்! இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, சென்னை அவர்களின் குறிப்பாணையின்படி செப்டம்பர் 2022-ல் தேனி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறவுள்ள மின்கம்பி உதவியாளர் தகுதிகாண் தேர்விற்கான விண்ணப்பங்கள் https://skilltraining.tn.gov.in/DET/, என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை.விண்ணப்பதாரர் மின் ஒயரிங் தொழிலில் 5 வருடங்களுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராக இருக்க … Read more

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! 

Periyakulam Boys High School School Management Committee Meeting!

பெரியகுளம் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்! தேனி மாவட்டம் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளியில் பள்ளி தலைமை ஆசிரியர்  கோபிநாத் தலைமையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.பள்ளி மேலாண்மைக் குழு என்பது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகள் போன்ற 20 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழுவாகும். குழுவின் தலைவராக அப்பள்ளியில் பயிலும் ஒரு குழந்தையின் பெற்றோர்தான் இருக்கவேண்டும். இதில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் … Read more

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

New restrictions on honey! Action announcement issued by the District Collector!

தேனியில் புதிய கட்டுப்பாடுகள் அமல்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தேனியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நகராட்சி, பேரூராட்சி மன்ற தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கிலும் நடைபெற்றது. … Read more

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்!

Free Coaching Course for Government Exams! These documents are enough! Join now!

அரசு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு! இந்த ஆவணங்கள் இருந்தால் போதும்! உடனே சேர்ந்துகொள்ளலாம்! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி VII-B ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 10ல் உள்ள 42 காலிப்பணியிடங்களுக்காக 10.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது மற்றும் தொகுதி VIII-ல் அடங்கிய இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் நிலை 8ல் உள்ள 36 காலிப்பணியிடங்களுக்காக 11.09.2022 அன்று தேர்வு நடத்தப்படவுள்ளது. மொத்தம் 78 காலிப்பணியிடங்கள் அடங்கிய இத்தேர்வுகளுக்கான … Read more

அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்!

Tamil Nadu government's professional ethics awareness has started! Honey people don't miss the opportunity!

அரசின் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற விரும்புகிறீர்களா? இன்றே விண்ணப்பியுங்கள்! இதுதான் கடைசி நாள்! தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாவட்ட கலந்தாய்வு மூலம் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசிநாள் 20.07.2022 ஆகும். நாள்:07.07.2022 தொழிற்பயிற்சி நிலையங்களில் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம்வகுப்பு, 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் … Read more

பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மன நோயாளி தூக்கிட்டு தற்கொலை!

A mental patient hanged himself in Periyakulam Government District Head Hospital!

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இ சி ஆர் சி எனப்படும் மன நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது இந்த சிகிச்சை மையத்தில் சிகிச்சை பலன் பெற்று வரும் போடி பகுதியைச் சார்ந்த கண்ணன் என்கிற மன நோயாளி  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத இந்த சிகிச்சை பிரிவில் தற்கொலை நடந்துள்ள சம்பவம் மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள மருத்துவர் … Read more