கள்ளப்பிறப்பு பற்றி கனிமொழி கிட்ட போய் கேளு! ஆ.ராசாவை கிழித்தெடுத்த வித்யா!

நீலகிரி மாவட்டத்தில் படுகர் இனமக்களிடையே வாக்கு சேகரித்த நடிகை விந்தியா முதலமைச்சரின் தாய் குறித்து இழிவாக பேசிய ஆ.ராசாவை வறுத்தெடுத்தார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்க்கபட்ட நாளில் இருந்து அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எதிர்கட்சியாக திமுகவுக்கு எதிராகவும், ஸ்டாலின் தான் வராரு என்ற பாட்டிற்கு எதிராக ரைமிங் வசனம் பேசி திமுகவை விமர்சித்து விந்தியா பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக … Read more

தனக்கு தானே சூனியம் வைத்து கொண்ட வேட்பாளர்..!

ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவுக்கு போட்டியாக வாக்குறுதி அளித்த திமுக வேட்பாளர் எழிலன் நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய ஃப்ரன்ஸ் ஆப் போலீஸ் என்ற குழுவுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில் அந்த அமைப்பை மீண்டும் கொண்டு வருவதாக கூறி தொகுதி மக்களின் எதிர்ப்பை பெற்றார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்புவை எதிர்த்து திமுக சார்பில் … Read more

வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!

ஓட்டுக்கு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்து பணம் வாங்கினால் பயப்படவேண்டாம் என்ற சீமான், அதற்கு பரிகாரமாக மஞ்சள் துண்டில் காசை கட்டி கோவில் உண்டியலில் போட்டால் சாமி குத்தமாகாது என பேசி அனைவரையும் வாயடைக்க செய்தார். தமிழகத்தில்  ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக பாமக, … Read more

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.வருகின்ற டிசம்பர் மாதம்,வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும்,அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம்,உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் … Read more