இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!!

இது ஒன்று போதும்!! தொடை கருமை புண் சிவந்து போதல் அனைத்தும் சரியாகிவிடும்!! சில பேருக்கு இரண்டு தொடைகளும் உராய்ந்து அங்கு புண்கள் ஏற்படுவது, சிவந்து போவது, அந்த இடம் கருமையாக காணப்படுவது, மற்றும் வீக்கம் ஏற்படுவது ஆகிய பிரச்சினைகளால் சிரமப்படுவார்கள். இந்த பிரச்சனையானது பெண்களுக்கே மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அதிகமான உடல் எடையின் காரணமாக அந்த இடத்தில் இருக்கக்கூடிய சதை அதிகமாக இருப்பதால் இரண்டு தொடைகளும் உராய்ந்து அப்பகுதி கருமையாக காணப்படும். சில பெண்கள் தினமும் … Read more