கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!!

கொரோனா தடுப்பு: 100 கோடி நிதியுதவி வழங்கிய பஜாஜ் நிறுவனம்..!! இந்தியாவில் பரவி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல மோட்டார் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தற்போது கொரோனா மருத்துவ சிகிச்சைக்காக ரூ.100 கோடி வழங்கியுள்ளது. சைனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஸ்பெயின், வடகொரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளிலும் வளர்ந்து … Read more

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!!

உயரம் சிறுசு… உள்ளம் பெருசு..! ரூ 3.40 கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கும் வள்ளல் குவாடன்..!! ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியைவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் கதறி அழுது கொண்டே நான் சாகபோகிறேன், தற்கொலை செய்துகொள்ள போகிறேன் என்று கண்ணீர் விட்டு பேசியது உலகம் முழுவதும் பரவி பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது. அந்த சிறுவன் உருவ … Read more

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு! உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் … Read more