ஒரே நாளில் தொண்டை கரகரப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!!
ஒரே நாளில் தொண்டை கரகரப்பு நீங்க எளிமையான வீட்டு வைத்தியம்!! கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!! தொண்டை கரகரப்பை சரி செய்யக்கூடிய இயற்கையான வீட்டு வைத்திய முறையை ஒவ்வொன்றாக இங்கு தெரிந்து கொள்வோம். அதாவது தொண்டை பகுதிகளில் ஏற்படும் ஒரு விதமான வலி மற்றும் எரிச்சலை தான் தொண்டை கரகரப்பு என்று சொல்கிறோம். பருவகால மாற்றத்தின் போது ஏற்படக்கூடிய இந்த பிரச்சனையை சமாளிப்பதற்காக ஏராளமானோர் மருத்துவர்களிடம் சென்று மருந்து மாத்திரைகளை உண்டு வருவார்கள். இதனால் பலவிதமான உடல் உபாதைகள் … Read more