தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!!

தொப்பையை குறைக்க வேண்டுமா? தேங்காயை இப்படி சாப்பிட்டாலே போதும்!! தேங்காயை நாம் கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக தான் அறிந்திருப்போம் ஆனால் தேங்காயை இப்பிடிச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இதுமட்டுமின்றி நாம் அன்றாட உணவில் தேங்காயை சேர்த்துக் கொள்வதினால் உடலின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக அமையும். தேங்காயில் பாஸ்பரஸ், இரும்பு சத்து உள்ளிட்ட தாதுப் பொருட்கள்,புரதச் சத்து, கால்சியம்,மாவுச்சத்து,நார்ச்சத்து,கொழுப்புச்சத்து போன்ற உடல் இயக்கத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் தேங்காயில் … Read more

தொப்பையை குறைக்க எளிய வழி! தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்

The easiest way to reduce belly!

தொப்பையை குறைக்க எளிய வழி! தொடர்ந்து செய்யுங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும் தற்போதைய உணவு பழக்க வழக்கங்களால் இளைஞர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.அந்த பிரச்சனைகளில் ஒன்று தான் தொப்பை.உடல் உழைப்பு குறைந்துள்ள நிலையில் தவறான உணவு பழக்கவழக்கங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது.அதுவும் வயிற்று பகுதி பெரியதாகி தொப்பையை உண்டாக்குகிறது. அதுமட்டுமின்றி பெண்களும் தங்களது தினசரி வாழ்க்கையில் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவதால் அது அடி வயிற்றில் கொழுப்பை அதிக அளவு சேர்க்கிறது.அதனால் … Read more

நாள்பட்ட அடிவயிற்று தொப்பை மற்றும் பிரசவ தொப்பையை குறைக்க வேண்டுமா:? இதோ உங்களுக்கான மிக மிக எளிய டிப்ஸ்!!

ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறிப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இருந்தபோதிலும் அதற்கான பலன் பெரிதும் கிடைத்திருக்காது.இதேபோன்றுதான் ஆண்களும் தனது அடிவயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும், மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகின்றனர். இவ்வளவு கடினமான இந்த தொப்பையை குறைக்க இதோ எளிய வழி! … Read more