ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!!

ஒரு இரவு இதை தடவிட்டு படுங்க..தொப்பை காணாமல் போய்விடும்!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்பட்டு வரும் பிரச்சனைகளில் ஒன்றாக உடல் பருமன் உள்ளது.உடலின் வயிற்று பகுதி மற்றும் தொடை பகுதிகளில் அதிகப்படியான கொழுப்பு தேங்கி உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.இந்த உடல் பருமனால் பல்வேறு நோய் பாதிப்புகளை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றோம்.அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவுகள்,கார்போஹைட்ரேட் உள்ள பொருட்கள் ஆகியவற்றை எடுத்து கொள்வதன் மூலம் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்து விடுகின்றது.இதை … Read more

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!!

எப்பேர்பட்ட தொப்பையையும் குறைத்து விடலாம்:! இது ஒன்றே போதும் ஒரே மாதத்தில் ஸ்லிம்மாக!! ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாக இருக்கும் ஒரு பெரிய பிரச்சினை இந்த வயிற்று தொப்பையை குறைப்பதுதான்.அதுவும் திருமணம் ஆகி குழந்தை பெற்ற பெண்களுக்கு குழந்தை பேறுக்குப் பிறகு போடும் இந்த தொப்பையை குறைக்க ஏதேதோ செய்து பார்த்திருப்பார்கள். இதேபோன்றுதான் ஆண்களும் வயிற்றுத் தொப்பையைக் குறைக்க பல்வேறு பயிற்சிகளையும்,மருந்துகளையும் உட்கொண்டு வருகின்றனர்.இருந்தபோதிலும் பெரிதாக பயன் கிடைக்கவில்லை என்று ஆண் பெண் என இருபாலரும் வருத்தப்படுகின்றனர். … Read more