சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள் !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை! 

Liquor lover shocked to see what was in the liquor bottle bought as a concession!! What a test for the citizen!!

சலுகையாக வாங்கிய மதுபாட்டிலில் கிடந்த பொருளைக் கண்டு அதிர்ந்த மதுபிரியர்கள்  !! என்னடா குடிமகனுக்கு வந்த சோதனை!!  இலவசமாக கிடைத்த பீர் பாட்டிலில்  கிடந்ததைப் பார்த்து குடிமகன்கள் இருவர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் சரக்கு மிகவும் மலிவாக கிடைக்கும் என்று கூறப்படும் புதுச்சேரி மாநிலத்தில் நடந்துள்ளது. புதுச்சேரி கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது.  இந்த பாரில் மதுபான பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் சலுகையாக இரண்டு … Read more

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! 

Tragedy befell the workers who went to their hometowns due to Diwali holiday! Truck and bus collide accident!

தீபாவளி விடுமுறை!  சொந்த ஊர்களுக்கு சென்ற தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து பிழைப்பிற்காக வேலை தேடி வரும் தொழிலாளிகள் அனைவரும் தீபாவளி விடுமுறையை யொட்டி சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.அந்த வகையில் உத்திர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஹைதராபாத்தில் இருந்து மத்திய பிரதேசம் கட்னிக்கு ஒரு தனி பேருந்தில் வந்துள்ளனர். அந்த பேருந்தில் சுமார் 50 பேர் உத்தரபிரதேசம் … Read more

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! 

A worker buried in the soil in Tanjore district was rescued alive!

தஞ்சை மாவட்டத்தில் மண்ணில் புதையுண்ட தொழிலாளி உயிருடன் மீட்பு! தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே கழிவுநீர் தொட்டி அமைக்க சில தொழிலாளிகள் மண்ணை தோண்டியுள்ளனர். சின்னமணி கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் இவரது வீட்டில் கழிவுநீர் தொட்டிக்காக சிமெண்டினால் ஆன காரை ரிங் இறக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 15 அடி ஆழம் மண் தோண்டப்பட்டது. வேலையை பேராவூரணி பூக்கொல்லையைச்  சேர்ந்த சித்திரவேல் என்பவர் இந்த பணியை செய்து வந்தார். இவருடைய வயது 45 ஆகும். இந்தப் பணியில் … Read more