தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் !

தோனியின் ஒப்பந்த நீக்கம் ! பின்னணியில் பாஜகவா ? வைரலாகும் டிவிட் ! தோனியின் பிசிசிஐ ஒப்பந்த நீக்கத்துக்குப் பின்னணியில் பாஜக செயல்படுவதாக டிவிட் ஒன்று வெளியாகி வைரல் ஆகியுள்ளது. பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். … Read more

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் !

சி எஸ் கே அணியிலாவது தோனிக்கு எதிர்காலம் இருக்கிறதா ? வெளியானது முக்கியத் தகவல் ! தோனி அடுத்த ஆண்டும் சி எஸ் கே அணியில் தொடர்ந்து விளையாடுவார் என அந்த அணியின் உரிமையாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த தோனி ஆண்டுக்கு … Read more

இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !!

இனி தோனி நம் நினைவுகளில் மட்டுமே ! ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கிய பிசிசிஐ !! பிசிசிஐ ஆண்டுதோறும் அணி வீரர்களுடம் போடும் ஒப்பந்தத்தில் இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. பிசிசிஐ நிர்வாகம் ஆண்டு தோறும் இந்திய அணி வீரர்களுக்கான ஊதியப் பட்டியல் விவரங்களை ஆண்டு தொடக்கத்தில் வெளியிடும். இதில் இந்த ஆண்டுக்கான பட்டியல் தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. கடந்த ஆண்டு ஏ பிரிவில் இருந்த … Read more

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி !

ஏன் டைவ் அடிக்கவில்லை என இப்போதும் யோசிக்கிறேன் ! உலகக்கோப்பை ரன் அவுட் குறித்து வருத்தப்படும் தோனி ! இந்தியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற முக்கியக் காரணமாக இருந்த தன்னுடைய ரன் அவுட் குறித்து தோனி இப்போது பேசியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தோனியின் ஆட்டம் மந்தமாக இருந்து வருகிறது. முக்கியமான போட்டிகளில் அவர் ரன்கள் சேர்க்க அதிகப் பந்தை எடுத்துக் கொள்வது விமர்சனங்களுக்கு உள்ளானது. இது குறித்து சச்சின் கூட தோனி மேல் விமர்சனம் … Read more

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது –ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி !

இந்த கிரிக்கெட்டில் தோனியின் காலம் முடிந்துவிட்டது – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய ரவி சாஸ்திரியின் பேட்டி ! இந்திய முன்னாள் கேப்டன் தோனி விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இந்திய அனியின் முன்னாள் கேப்டன் தோனியின் வருகை இந்திய கிரிக்கெட்டின் மறுமலர்ச்சிக்காலம் என சொல்லலாம். கபில் தேவ், சச்சின் வரிசையில் அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சி மலரைப் போல இந்திய அணியை தூக்கி நிறுத்தியவர். 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் … Read more

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே?

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு: தோனி பெயர் எங்கே? இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளின் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே வரும் டிசம்பர் மாதம் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் போட்டிக்கான அணி: விராட் கோலி, ரோகித் சர்மா, … Read more

பிஜேபி -யில் இணைந்தார் தல தோனி? ஜார்கண்ட் முதல்வர் ஆகிறார்!

தோனி அனைவரும் அறிந்த பெயர். தமிழகத்தில் தல அஜித்திற்கு பிறகு தல என அனைவராலும் அழைக்கபடும் கிரிக்கெட் வீரர் தோனி ஆகும். தோனி அரசியலில் கால் பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதும், நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி, பாஜகவில் இணைந்து புதிய இன்னிங்ஸைத் தொடங்குவார் என்று முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான சஞ்சய் பாஸ்வான் செய்தியாளர்களிடம் பேசுகையில் தோனி பாஜகவில் இணையலாம் என்றும் இது … Read more

தோனி நம்பர் 2, மோடி நம்பர் 1 ! தோனியை முந்தினார் மோடி!

லண்டனில் இருந்து வெளியான தகவலின் படி தோனி இரண்டாம் இடம் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். இந்த நிறுவனம் வருடத்தில் ஒரு முறை இந்த தகவலை தெரிவிக்கும் அதன் படி இந்த வருடம் மோடி முதல் இடமும் தோனி இரண்டாம் இடமும் பிடித்துள்ளனர். இதில் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், சாருகான், சல்மான் கான், மற்றும் குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் இடம் பிடித்துள்ளனர். அதாவது அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவில் அதிகம் … Read more

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு

தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது. உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த … Read more

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா? நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது. இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நடைபெற்ற உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பல தடைகளை தாண்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டது. இந்திய அணி … Read more