உடம்பில் ஏற்பட்ட கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா??இதை செய்து பாருங்கள்!!

உடம்பில் ஏற்பட்ட கொழுப்பு கட்டி கரைய வேண்டுமா??இதை செய்து பாருங்கள்!! மனிதனின் உடலில் உள்ள உறுப்புக்கள் இயங்குவதற்கும் உடலின் சில அத்தியாவசிய தேவைகளுக்கும் கொழுப்பு சத்து அவசியம். நாம் உண்ணும் பல வகையான உணவுகளில் இந்த கொழுப்பு சத்து அதிகமுள்ளது. இந்த கொழுப்பு ஒருவரின் உடலில் அளவுக்கதிகமாக சேர்ந்து விட்டால் பல நோய்களை ஏற்படுத்தும். அதில் ஒன்று தான் உடலின் தோலுக்கு அடியில் ஏற்படும் கொழுப்பு கட்டி. பொதுவாக கொழுப்பு கட்டி தோலுக்கும், தசைக்கும் இடையில் வளரும். … Read more

இந்த ஒரு ஸ்பூன் போதும்!! ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகிவிடும்!!

இந்த ஒரு ஸ்பூன் போதும்!! ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகிவிடும்!! ஒரே நாளில் பாத வெடிப்பு சரியாகி பாதங்கள் அழகாக இந்த ஒரு டீஸ்பூன் போதும்.தோல் வறட்சியும், அதிக உடல் எடையும்தான் பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகள். நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு, பாதத்தில் வெடிப்பு உண்டாகும். குளிர்காலத்தில், இயல்பாகவே தோலில் வறட்சி ஏற்படும். அதனால் பாதத்தில் வெடிப்பு உண்டாகும். நம் காலில் உள்ள தோல் மிகவும் தடிமனாக இருக்கும். அதற்குக் கீழே … Read more

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!!

எக்ஸிமா தோலழற்சி இருப்பவர்கள் என்னெல்லாம் சாப்பிடலாம்!! என்னெல்லாம் சாப்பிடக்கூடாது!! ஒவ்வாமை தோல் அழற்சி எனவும் அறியப்படும் எக்ஸிமா என்பது, உடலின் வெளிப்புறமிருந்து அல்லது உள்ளேயிருந்து தோலின் மீது செயல்படும் பலதரப்பட்ட காரணிகளுக்கு, உடலின் மிகைப்படுத்தப்பட்ட நோய் எதிர்ப்பு செயலினால் தோன்றுகிற ஒரு தோல் பிரச்சினையாகும். வெளியிலிருந்து செயல்படும் காரணிகளுக்கான எடுத்துக்காட்டுகளில், வேதிப்பொருட்கள் மற்றும் மருந்துகள் அடங்குகின்றன. பல்வேறு ஆன்டிஜென்களுக்கு எதிரான, உடலின் அதிக உணர்திறன் மற்றும் ஹேப்டன்களும் கூட எக்ஸிமாவுக்குக் காரணமாகக் கூடும். பொதுவாக எக்ஸிமாவின் அறிகுறிகளில், … Read more

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா?

பெரும்பாலும் மனிதர்களுக்கு அக்கி எதனால் வரும்? சரி செய்ய முடியுமா? அக்கி நோயை ஆங்கிலத்தில் ஹெர்பீஸ் என்றும் அழைப்பார்கள். இது மிகவும் வலியைத் தந்து தோலில் கொப்பளங்களை உண்டாக்குகிற நோயாகும். சின்னம்மை உருவான பிறகு இந்த வைரஸ் செயல்பாடற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் தங்கியிருக்கும். மீண்டும் சில சந்தர்ப்பங்களில் தூண்டிவிடப்பட்டு இது அக்கி நோயாக மாறும். கை,கால்கள் மட்டுமின்றி உடல் உறுப்புகளின் மேல் சிறு சிறு கொப்பளங்களாக வரும். சிறு தூசியோ அல்லது துணிகளோ பட்டாலோ மிக … Read more

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..

நீங்கள் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களா?. அடடே அப்படி கடிப்பதால் இந்த விளைவு தான் உங்களுக்கு?..   நகச்சுற்று என்பது நகக்கண்ணில் வரும் புண் அல்லது நகத்தின் வெளி ஓரமாகவோ அல்லது நகத்தைச் சுற்றியுள்ளப் பக்கங்களில் உள்ள நகமடலின் தோலில் ஏற்படும் ஒரு வகை கிருமித்தொற்று தான் நகச்சுற்று. அவ்விடம் வீங்கிச் சற்று சிவந்து கடுமையான வலியையும் ஏற்படுத்தும். தொட முடியாதளவு கடும் வலி ஏற்படுத்தும்.நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் இது மிக அதிகமாக ஏற்படுகிறது.கை சூப்பும் … Read more