அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்!

Violation of the government bus driver! Students who refused to go to school!

அரசு பேருந்து ஓட்டுநரின் அத்துமீறல் செயல்! பள்ளிக்குச்  செல்ல மறுத்த மாணவிகள்! சேலம் மாவட்டம் நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் பெரிய சோரகை பகுதியில் உள்ள பகுதியில் வசிக்கும் மாணவ மாணவிகள் தாரமங்கலம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.அந்த பகுதியில் அரசு பேருந்து இயக்குபவர் முருகேசன். இவர் மாணவிகளை கடுமையான சொற்களால் இழிவாக பேசியதாக மாணவிகள் கூறியுள்ளனர். மேலும் இது குறித்து தாரமங்கலம் போலீசார்ரிடம் புகார் அளித்தனர்.ஆனால் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திய … Read more

இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!

  இந்த மாவட்டத்தில் மட்டும் பரவலாக மழை!. விடிய விடிய வெளுத்து வாங்கும் கனமழை!!   சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி வருகின்றது. ஒருபுறம் காலையில் வெயில் வாட்டி வதைக்கின்றது. மறுபுறம் மாலையில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படுகிறது. இந்நிலையில் காடையாம்பட்டி, மேட்டூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆணைமடுவு, சங்ககிரி, ஆத்தூர், கெங்கவல்லி, எடப்பாடி ,தம்மம்பட்டி, நங்கவள்ளி, இளம்பிள்ளை, தாரமங்கலம், ஆகிய இடங்களில் நேற்று மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையினால் சாலைகள் எங்கும் தண்ணீர் பெருக்கெடுத்து … Read more

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி?

Wife died of pesticide poisoning due to land issue?

நிலப் பிரச்சனையால் பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி மனைவி பலி? மேட்டூர் அருகே உள்ள நங்கவள்ளியை சேர்ந்தவர் கண்ணன் இவருடைய வயது 50. இவர் சாதாரண கூலி தொழிலாளி. கண்ணனுக்கு இரு திருமணம் நடைபெற்றது. அதில் ஏற்பட்ட தகராறுகள் தான் இதில் ஒன்று. இவரது முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுள்ளார். இதனால் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.அமுதவல்லி வயது 35 என்பவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். கண்ணனுக்கு சொந்தமான 2000 … Read more

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!!

பல்லு போன கிழவியிடம் கைவரிசை காட்டிய முகமூடி கொள்ளையர்கள்!! சேலம் மாவட்டத்திலுள்ள  மேட்டூர் அடுத்த நங்கவள்ளியில்  கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியிடம்15 பவுன் நகை கொள்ளை அடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றது. மேட்டூர்ரை அடுத்த நங்கவள்ளி ஒன்றிய ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் மூதாட்டி ருக்மணி.இவருடைய வயது 60. இந்த வயதான மூதாட்டி நேற்று காட்டு வேலை செய்துவிட்டு அசதியாக உள்ளது என்று வீட்டில் ஓய்வெடுத்தபடியே உறங்கியிருக்கிறார். இதை சாதகமாக பயன்படுத்தி நான்கு முகமூடி … Read more