நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்!

the-best-life-ive-ever-lived-was-as-a-painter-actor-sivakumar

நான் வாழ்ந்த சிறந்த வாழ்க்கை எதுவென்றால் அது ஓவியனாக வாழ்ந்த வாழ்க்கைதான் – நடிகர் சிவகுமார்! செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசினர் சிற்பக்கலை கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கல்லூரி 65-வது ஆண்டு விழா மற்றும் கற்சிற்பம், மரச்சிற்பம், உலோக சிற்பம், சுதை சிற்பம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற இக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக … Read more

திரையுலகில் சிவாஜி கமல் மட்டுமே நடிகர்கள்! சிவகுமாரின் பகீர் பேட்டி! 

திரையுலகில் சிவாஜி கமல் மட்டுமே நடிகர்கள்! சிவகுமாரின் பகீர் பேட்டி! திரைத்துறையில் சிவாஜி மற்றும் கமல்ஹாசனை மட்டுமே தான் சிறந்த நடிகராக  ஏற்றுக்கொள்வதாக சிவக்குமார் பேசியுள்ளார். திருக்குறள் 100 வள்ளுவர்  வழியில் வாழ்ந்தவர்கள்,  வரலாற்றுடன் குரல் என்னும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது. அதில் பேசிய சிவக்குமார் நான் 1965இல் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகளாக படங்களில் நடித்துள்ளேன். நாடகங்கள், சின்ன துறையிலும் நடித்துள்ளேன். 2005 ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி என்னுடைய 64வது … Read more

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!…

Actor Vijay and Suriya's photo together has gone viral on the internet!! Fans are excited!

நடிகர் விஜய் மற்றும் சூர்யா இணைந்த போட்டோ இணையத்தில் வைரல்!! ரசிகர்கள் உற்சாகம்!… தமிழ் திரைவுலகில்  முன்னணி ஹீரோக்களாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் நடிகர் சூர்யா அவர்கள். இதில் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதே போல் சூர்யாவின் நடிப்பில் வணங்கான் திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து விஜய் சூர்யா இருவரும் இணைந்து முதன் முறையாக நடித்த திரைப்படம் நேருக்கு நேர் இதில் நடிகர் சூர்யா … Read more