கை கால் நரம்பு வலியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!!
கை கால் நரம்பு வழியா இனி கவலைப்பட வேண்டாம்!! வீட்டில் இருந்தே சரி செய்து விடலாம்!! இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பொருட்களும் உடல் உழைப்பில்லாமல் செய்யப்படும் வேலைகளும் நமது உடலின் ஊட்டச்சத்து குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. இதனால் எலும்புகள் பாதிக்கப்படுவதோடு நிறைய உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும் வருகின்றது. அதுமட்டுமல்லாமல் உடலின் செயல்பாடுகள் குறைவதனால் தசை பிடிப்புகள் நரம்பு வலி போன்றவை ஏற்படுகின்றது. அதிலும் குறிப்பிட்டு சொல்லப்போனால் சியாட்டிக்கா என்ற நரம்பு வலி நம்மில் பலருக்கும் ஏற்படுகின்றது அது … Read more