இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்!
இயற்கை முறையில் வெள்ளை முடியை கருமையாக மாற்ற வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்கள்! இன்றைய காலத்தில் சிறுவர்கள்,இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது.இதற்கு இரசாயனம் கலந்த ஷாம்பு உபயோகிப்பது,தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது போன்றவை காரணங்களாக சொல்லப்படுகிறது. தலையில் நரை முடி எட்டி பார்க்க தொடங்கிவிட்டால் உடனே இரசாயனம் கலந்த ஹேர் டை பயன்படுத்துவதை அனைவரும் வழக்கமாக்கி வருகின்றனர்.ஆனால் இந்த இரசாயனம் கலந்த ஹேர் டையால் முடி கொட்டுதல்,உடல் … Read more