சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு
சாமி கழுத்திலிருந்த தாலியை திருடிய நபருக்கு 1 வருட சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் உத்தரவு நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே திருட்டில் ஈடுபட்ட நபருக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்து நாங்குனேரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகேயுள்ள வேப்பங்குளம் மேலூர், வடக்கு தெருவை சேர்ந்த அப்பாத்துரை என்பவருக்கு சொந்தமான வன பேச்சியம்மன் கோவில் அதே பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் பூட்டை உடைத்து சாமிகளின் கழுத்தில் இருந்த தங்க பொட்டுத் … Read more