இவர்களுக்கு மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி பகீர் பேட்டி!
இவர்களுக்கு மட்டும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது ஏன் தெரியுமா? பிரதமர் நரேந்திர மோடி பகீர் பேட்டி! காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கும், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து ஆதரவு வருவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் அவர்கள் அவருடைய எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி அவர்களின் வீடியோவை பகிர்ந்து அவரை பாராட்டி பதிவிட்டிருந்தார். … Read more