நாம்தமிழர் கட்சி தலைமையில் அக்டோபர் 8ல் காவிரி நதிநீர் திறந்துவிடக்கோரி சென்னையில் கண்டன ஆர்பாட்டம்!!
காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணை பிறப்பித்திருந்தது.இதனை மறுத்த கர்நாடகா அரசு மற்றும் அங்குள்ள பல அமைப்புகளும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் கர்நாடகத்தில் பல்வேறு தரபட்ட அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தரக்கூடாது என அங்குள்ள அமைப்புகள் கடுமையான போராட்டம் நடத்தி வருகின்றனர் கர்நாடகாவில் பெங்களூர் பந்த்,கர்நாடக மண்டியா … Read more